மேடான ரோடு… பள்ளமான வீடு..! ஓப்பந்ததாரர்களின் முறைகேடு.. ஒவ்வொடு வீட்டுக்கும் ரூ40 லட்சம் இழப்பீடு.. அறப்போர் இயக்கம் அதிரடி..!
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தணிக்கை மூலம் சாலை உயரம் அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்த அறப்போர் இயக்க ஆய்வறிக்கை வெளியீட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் உயரம்…
