“யாரும் இனி சாக்கடையில் இறங்கக் கூடாது!” — சொந்த தொகுதி நிதியை ஒதுக்கி CM விஜய் அதிரடி ஆக்ஷன்!
பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் நேரடியாக இறங்குவதைத் தவிர்த்து, இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், 13 நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய…
