தொட்டு பார்க்க நினைத்தால் ரத்த ஆறு ஓடும்..! அமெரிக்காவுக்கு கியூபா கடும் எச்சரிக்கை..!
உலக அரசியலில் நீண்டகால எதிரிகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான மோதல் தற்போது மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தங்களை தாக்க முயன்றால் அது மிகப்பெரிய இரத்த ஆறாக மாறும் என்றும், அதன் விளைவுகள் கணிக்க முடியாத அளவுக்கு…
