“இனி பொறுக்க முடியாது! பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாதர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!”
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, ஜூன் 23 ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து…
