முருங்கை மரமும்.. ஒரு முதியவரின் மரணமும்! தேனி கொலையின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில், முருங்கை மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், 80 வயது தந்தையை மகன் அரிவாளால் கழுத்தை வெட்டி தலையைத் துண்டித்து…
