20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காம்போ – உருக்கமாக பேசிய ஊர்வசி
ஜெயராம் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்த உடனே எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கிட்டத்தட்ட 25 முதல் 26 படங்கள் வரை சேர்ந்து நடித்துள்ளோம். பஞ்சதந்திரம் படத்திற்குப்…
