”பழனி போல் காரைக்குடியிலும் பூகம்பம்! ₹100 கோடி கோயில் நிலம் அவுட்? – சிக்கிய பகீர் ஆதாரங்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் இன்னும் பரபரப்பை…
