Tag: எல்பிஜி

எரியும் வளைகுடா… இந்தியாவில் சிலிண்டருக்கு வந்த ஆபத்து..! எல்பிஜி தட்டுப்பாட்டின் உண்மை காரணம் என்ன..?

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில், உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் போர், சாமானிய மனிதனின் சமையலறை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது இந்தியாவின் தற்போதைய எல்பிஜி நுகர்வுப் புள்ளிவிவரங்கள். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக,…