Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: R.M.Thiraviaraj

சசிகலா அஸ்திரம்..! எடப்பாடியை விரட்டியடிக்க செக்..! எஸ்.பி. வேலுமணி டீம் போட்ட சீக்ரெட் ஸ்கெட்ச்..!

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

அதிமுக-வுக்குள் மீண்டும் உள்கட்சிப் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பாயவிருந்த நடவடிக்கைகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, வெளியில் அனைத்தும் சுமுகமாக இருப்பது போல் காட்டப்பட்டாலும், கட்சியின் உள்வட்டாரத்தில் நிலவும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…

ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் இப்படியொரு அக்கப்போரா..? விஜய்க்கு ஏற்பட்ட புதுத் தலைவலி..! தவெக-வில் குடுமிபிடி..!

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட தவெக, தற்பொழுது நிர்வாகிகளுக்கு இடையேயான அதிருப்தியால் உட்கட்சிப் பூசலில் சிக்கி தவிக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களைக் கூட எட்டாத நிலையில், தவெக வட்டாரத்தில் எழுந்துள்ள பரபரப்பான தகவல்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக…

கரூரில் 41 பேர் பலிக்கு பழி..! அரெஸ்ட்டாகும் செந்தில் பாலாஜி..? அதிரடி வேட்டையில் ஐபிஎஸ் அதிகாரிகள்!”

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைச் சுற்றியுள்ள வளையம் மிக வேகமாக இறுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் சொகுசு பங்களாவிற்குள் கரூர் ஏடிஎஸ்பி…

பாஜகவின் மாஸ்டர் மூவ்..! திமுக- திரிணாமுல் ஆதரவு..! அடித்து ஆடும் அமித் ஷா..!

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

மத்திய அரசு தரப்பிலிருந்து கிடைத்துள்ள அண்மைத் தகவல்களின்படி, இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் 22-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல…

”அந்தம்மா மட்டும் இருந்திருந்தால்…” ஜெயலலிதா -விஜய் மோதல்..? ஃபிளாஷ்பேக்கை உடைத்த ரபி ஃபெர்னார்ட்..!

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

தமிழக அரசியலிலும் பொதுவாழ்விலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஆளுமை எப்போதுமே தனித்துவமானது. அதேபோல, தற்கால அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் உற்றுநோக்கப்படுகிறது. ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபி பெர்னார்ட் , ஜெயலலிதாவுடனான தனக்கு…

பல்ஸ் பார்த்தாச்சு..! தவெக-வேண்டாம்.! சுயேச்சையாக கெத்து காட்டப்போகும் விஜயபாஸ்கர்..!

R.M.Thiraviaraj 4 weeks ago at 4 weeks ago No Comments

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர், தவெக-வில் இணைவதற்குத் தீவிரமாக முயன்று வரும் சூழலில், பனையூர் தவெக தலைமை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ ‘கிரீன் சிக்னல்’ கிடைக்காதது ஏன் என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய்…

ஸ்டாலின் ரகசிய ‘டீல்’… எடப்பாடியின் மாஸ் மூவ்..! திமுக- அதிமுக-வை ஒரே மூட்டையில் கட்டும் விஜய்..!

R.M.Thiraviaraj 4 weeks ago at 4 weeks ago No Comments

தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகையும், அவரது கட்சியின் மகத்தான வெற்றியும் இரு திராவிட கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் எதிர்க்கட்சிகளான திமுக- அதிமுக ஆகிய இரு துருவங்களையும் ஒருசேர யோசிக்க…

“தமிழகத்துக்குக் கேடே மத்திய அரசு தான்!” முதல்வர் விஜய்க்கு வைகோ அதிரடி எச்சரிக்கை..!

R.M.Thiraviaraj 4 weeks ago at 4 weeks ago No Comments

”சட்டசபையில் எந்த தீர்மானம் போட்டாலும் தமிழகத்துக்கு கேடே மத்திய அரசு தான்.‌ தமிழகமே ஒன்றினைந்து போராடினால் தான் மேகதாது விவகாரத்தில் நாம் வெற்றியடைய முடியும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை…

பாஜகவால் முடியாததை சாதித்த தவெக..! SIXER அடிக்கும் விஜய்..! முடிவுக்கு வருகிறதா அதிமுக..?

R.M.Thiraviaraj 4 weeks ago at 4 weeks ago No Comments

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருவது பெரும் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள்,…

திருமணமான 2 நாளில் சிக்கிய திமுக எம்.பி., மகன்..! தப்ப வைத்த திமுக… அதிரடி காட்டிய தவெக..!

R.M.Thiraviaraj 4 weeks ago at 4 weeks ago No Comments

வடசென்னை தொகுதி திமுக எம்.பி, கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் போலீசார் நில மோசடி, பண மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பிரம்மாண்ட திருமணம் நடந்து முடிந்த இரண்டே நாட்களில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்திருப்பது அரசியல்…