Month: October 2026

”இன்னைக்குதான் கடைசி நாள்.. சென்னை மக்களுக்கு பிரதீப் ஜான் கொடுத்த மாஸ் வார்னிங்!”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதாகப் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அக்டோபர் 14-ஆம் தேதியான இன்று முதல் பருவமழைக்கான அறிகுறிகள் தென்படுவதாகக்…

“காதல் ஏமாற்றம்.. ஒரு வருட தெரபி.. விளம்பரங்களை உதறிய ஐஸ்வர்யா லட்சுமியின் எமோஷனல் ரகசியங்கள்!”

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, காதல், திருமணம், தற்கால உறவுகளில் நிலவும் சிக்கல்கள் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து தனது…

“52 கோடி வாடிக்கையாளர்கள்… முற்றிலும் ‘கடன் இல்லா’ இந்தியப் பங்குச் சந்தையில் வரலாறு படைக்கத் தயாராகும் ஜியோ ஐபிஓ!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.…

தவெக அரசின் அதிரடி நடவடிக்கை: 200 கோடி மாநகராட்சி ஊழல் வழக்கில் திமுக புள்ளி கைது… மதுரையில் திமுகவினர் முற்றுகை!

மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரியின் கணவரும், திமுக பகுதி…

“தோல்விக்கு EVM காரணமா? அப்போ பேப்பர் ஓட்டுல நாங்க ஜெயிச்சது எப்படி?” – ராகுல் காந்தியின் புகாரை உடைத்த அமித் ஷா!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்த (Special Intensive Revision –…

“வரலாறு தெரியாமல் அரசியல் செய்ய வந்த விஜய்? தவெக-வின் அறியாமையை மேடையில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்த திருமுருகன் காந்தி!”

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கை அறிவிப்புகள் குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெகவின்…

எல்.முருகனின் திடீர் ராஜினாமா: தமிழ்நாட்டில் ‘அசுர வேட்டைக்கு’ வியூகம் வகுக்கும் பாஜவின் மெகா பிளான்!”

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகியவற்றின் இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், 2026 அக்டோபர் 13 அன்று…

“4 மாத தவெக ஆட்சி.. பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடமா?” – ‘வாலில் தீப்பற்றிய குரங்கு’ உவமையோடு விஜய் அரசை சரமாரியாகச் சாடிய மு.க.ஸ்டாலின்! 

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம், மின்வெட்டு, விவசாயப் பிரச்சினைகள் மற்றும்…

“நான் அழ வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், தானாகவே கண்ணீர் வந்துவிட்டது  அபிஷேக் போரெல்! சிறை அனுபவம் குறித்து உருக்கமான பேட்டி

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய அபிஷேக் போரெல், 149 ரன்கள் குவித்து அசத்தினார். சதம் அடித்த அடுத்த கணமே உணர்ச்சிவசப்பட்ட…

”மாஜி கமிஷனருக்கு விழுந்த சம்மட்டி அடி: 80 கேள்விகளால் திணறிய அருண் IPS! – ₹40 கோடி லஞ்சப் புகாரில் இறுகும் பிடி!

ஜெம் கிரானைட்ஸ்’ தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், சென்னை முன்னாள் மாநகரக் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் மீதான…

“₹5 மின்சாரத்தை ₹35-க்கு வாங்குவதா? – ‘CM ப்ரோ’ விஜய்யின் மின்கொள்கையை பாட்டுப் பாடி அதிரவைத்த செந்தில் பாலாஜி!”

தமிழகத்தில் மின்சாரக் கொள்முதல் விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ரூ.37 வரை அதிக விலை கொடுத்து வாங்குவதாகக்…

“இனிமே நாங்கதான் கிங்…” உலக நாடுகளை அலறவிட்ட இந்தியாவின் மாஸ் சம்பவம்! IMF வெளியிட்ட அதிரடி அறிக்கை!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை சர்வதேச நாணய நிதியமான IMF உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டான 2026–27-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்…