Tag: நாதக

பல ஆண்டு போராட்டம்… சீமான் வெல்வது உறுதி… கோட்டைக்கு செல்லும் நாதக..!

தமிழக அரசியலில் மாற்றம் என்கிற ஒற்றைச் சொல்லைப் பிடித்துக்கொண்டு பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் சீமான், இந்த முறை ஒரு புத்திசாலித்தனமான காய்நகர்த்தலைச் செய்துள்ளார். எப்போதும் வட மாவட்டங்களையோ அல்லது தென் மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளையோ தேர்வு செய்தவர், இந்த முறை…