விசில் சத்தத்தில் செவிடான திமுக..! பணபலம் தோற்றது… மக்கள் பலம் வென்றது..!
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பணபலமும் ஒருபுறம் இருக்க, கொள்கை உறுதியோடும் மக்கள் செல்வாக்கோடும் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், திமுகவின் கோட்டையைத் தகர்த்தெறிந்துள்ளது.…
