அரசு அலுவலகத்தை ஈஷா யோகா கிளையாக மாற்றிய சிவகங்கை மருத்துவ அதிகாரி..! அப்பட்டமான சட்ட மீறல்..!
“அரசு உயர்பதவியில் அமர்ந்து கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அப்பட்டமாகக் கேலிப் பொருளாக்கும் ‘ஆன்மீக’ அராஜகம் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குள் அரங்கேறி வரும் அத்துமீறல்கள், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையே அதிர வைத்துள்ளது. “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அரசு அலுவலகங்களிலோ, அரசு நிதியிலோ எந்தவொரு குறிப்பிட்ட மதப் பிரசாரங்களோ, ஆன்மீகச் சேவைகளோ, வழிபாடுகளோ செய்யச் சட்டப்பூர்வமாக அனுமதியில்லை” என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 27 மற்றும் 28. ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் … Continue reading அரசு அலுவலகத்தை ஈஷா யோகா கிளையாக மாற்றிய சிவகங்கை மருத்துவ அதிகாரி..! அப்பட்டமான சட்ட மீறல்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed