“மக்களின் உயிர் காக்க வேண்டிய புனிதமான மருத்துவத் தொழிலா… அல்லது ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, ஆட்டம் போடும் கிரிமினல் கூடாரமா?” என்கிற விவாதம் வெடித்துக் கிளம்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறி வரும் அடுக்கடுக்கான அத்துமீறல்கள், ஒட்டுமொத்த மருத்துவத்துறையையுமே அதிர வைத்துள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் (BMO) பதவியில் அமர்ந்துகொண்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் மார்கண்டன் நடத்தி வரும் அராஜகங்கள் அட்டூழியத்தின் உச்சகட்டம். அரசு பணி … Continue reading மருத்துவத்துறைக்கே களங்கம்..! கிரிமினல்களுடன் சிண்டிகேட்..! சிவகங்கையை உலுக்கும் டாக்டர் மார்கண்டன்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed